பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தமிழ்க்கடல் ராயசொ உய்யாது ஒருபாவி ஊழிநரகு உற்றாலென் ? மெய்யான காந்திநமை விட்டானே - ஐயோ' என்று துடிக்கின்றார். ஐயோ என்ற சொல்லில் உள்ள அவலம் கொடுமுடியை எட்டி விடுகின்றது. வெண்பாவி லேயே இந்த வேகத்தைக் காண முடிகின்றது. புலையர்ள னச்சொல் உலுத்தர் வீணர்கள் புலையையு டைத்துப் பிறப்பி னாலுறு புலைனமகி ளத்தில் அறுக்கு சீருறு - புலவோனே" என்ற திருப்புகழ் அடிகளில் இவற்றைக் காணலாம். மேலும், - புகழ்த் தாய்பயந்த மக்களைத் தரீதீண் டாரெனவே ஒர்குழுவார் சாற்றுசெயல் கண்டுமிக நொந்தான் - ஆவன் தாம்புரியும் தீமைக்கு உளம் வெந்தான்." என்ற காவடிச் சிந்திலும் இந்தச் சொல் நெளிவைக் க்ாணலாம். புலையர் என்றபெயர் - கொடுத்துப் பூவில் அவர்இழிந்தோர் நலம்.அ வாக்கிலைஎம் - பொருட்டு நாயடி மைதவிர இலை.அ வாக்குரிமை - எனச்சொல் இழிந்த மெய்ப்புலையர் நிலைநி றுத்திடவே - பிறுத்தான் நீண்டபு கழ்க்காந்தி.ே என்ற கண்ணிப்பாவிலும் சொல் நெகிழ்ச்சியைக் கண்டு மகிழலாம். 53. காந்தியும் வள்ளுவரும் -109 54. காந்தி திருப்புகழ் - 4 55. திருப்பணி - 3 56. தீண்டாமை - 3