பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.25 அன்று சென்னையில் தமிழ் எழுத்தாளர் சங்கச் செ. அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா ாமனாதபுரம், புதுக்கோட்டை மன்னர்கள் போர்த்திப் பெருமைப்படுத்தியுள்ளார்கள். இடு, சனவரி மாதம் கல்கத்தா தமிழ்ச் அழைப்பை ஏற்று, அங்குச் சென்று, தங்கித் தாய்மொழிப் பணி பெருகச் ண்டும் பர்மா சென்று திரும்பிய சமயமும் சி இலக்கியப் பேருரைகள் நிகழ்த்தினார். . ழ்ச் சங்கத்தின் அழைப்பை ஏற்று. இருமுறை து இலக்கிய விரிவுரைகள் திகழ்த்தியுள்ளார். அவப் பணி: இராய.சொ. அவர்களின் அருமை வாழ்க்கைத் துணைவிசார் உமையாள் ஆச்சி 31.50 சிவபதவி எய்தினார். இத் தாங்கோசைத் துயரம் காரணமாக இராய.சொ. சின் தமது வீட்டில் தங்கியிருக்க விரும்ப மதாபிமான சங்கத்தில் பெரிய புராணம், ாணம், வில்லிபாரதம் முதலிய இலக்கிய, பனுல்களுக்கு வாரத்தோறும் சனி, ஞாயிறு நாட்களில் கலை இரண்டுமணி நேரம் விளக்கம் தந்துதவினார்கள். வ. சொ. காரைக்குடி நகரச் சிவன்கோவிலின் சினையாளராக ஓராண்டு பணிபுரித்தார். தமிழோடு த் தியாச் சிவத்தனியாக அச்சிவன்கோவிலை விளங்கச் செய்தார். ஒவ்வொரு சந்நிதியிலும் தெய்வப் பாடல் ஒளிவிடும் காட்சியை இன்றும் கண்டு மகிழலாம். செல்வர்களைக்கொண்டு சுவாமிகளுக்கு ஏராளமான வெள்ளி அங்கிகன் செய்துவைத்தார். இராய.சொ. அவர்களின் பரம்பரையைச் சேர்ந்த காரைக்குடி தாகதாதபுரம் பெருமாள் - சிவன் கோவில்கள் பழுதுபட்ட நிலையில் இருந்தன. இராய சொ. அவர்கள் கோவில் நிர்வாகத்தின் தலைமையை ஏற்றவுடன் கோவிலைச் செப்பனிட்டு, திருப்பணி செய்து, குடமுழுக்கும் செய்தார்கள்.