பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம் 179 திருமால் தலங்கள் திவ்வியப் பிரபந்தம் 97 பிற திருமால் jø ஆக দক சிவத்தலங்கள் 315 திருமால்தலங்கள் 110 முருகன் (திருவிசைப்பா உட்பட) 鞑S அம்பிகை தலங்கள் 2 அடியார் தலங்கள் 14 ஆக বচট பாடல்பெற்ற திருக்கோயில் ஒவ்வொன்றிலும் அத்தலத்திற்குரிய தேவார-திருவாசக-திவ்வியப் பிரபந்த பாடல்-பாசுரங்கள் சேவிக்கப் பெற்றன. தலம் குறிப்பிடாத பாடல்கள் இல்லத்தில் சேவிக்கப் பெற்றன. எனவே இத்திருத்தலப் பயணத்தின் காரணமாக தேவாரப் பாடல்கள் எண்ணாயிரம், திவ்வியப் பிரபந்தம் பாசுரங்கள் நாலாயிரம் சேவித்து நிறைவு செய்த பேறு கிடைத்தற்கரிய பேறாகும். இந்தப் பயணத்தில் பெரியார்களைத் துணை கொண்டு, நல்ல பணி செய்து, தேவார-பிரபந்தப் பாடல்களை-பாசுரங்களைச் சேவித்து அனைவரையும் மகிழ்வித்தது என் தம்பி.மு. இராமசாமிக்குக் கிடைத்த பெரும் பேறு. இத் திருத்தலப் பயண நூலைத் தொகுத்தவர் தமிழ்க் கடல் இராய.சொ. முதுமைக் காலத்தில் இரவு-பகல் என்று பாராது உழைத்தது பெருமைக்குரியது; போற்றத்தக்கது. கைப்படி எழுதுவதில் துணைபுரிந்தவர்கள் அழகப்பா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள் விசுவநாதன், சொக்கலிங்கன் முருகன் ஆகியோர். அனைத்திற்கும் உடன்