பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிப்புரை 187 சென்றதையும் நினைந்து மகிழ்ந்து போற்றி வாழ்த்து கின்றோம். தமிழ்க்கடலின் புகழ் நீடு நிலைத்து வாழ்க! கைலையில் வாழும் சிவம்பெருக்கும் ಆಲ್ಪ இந்த நூற்றாண்டு விழாவைக் கண்டு 'குமிழ் சிரிப்புடன்" மகிழ்வார் என்று எண்ணி இறும்பூது எய்துவார் என்று நாமும் எண்ணி மகிழ்வோம்.