பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ம் ஆகிழ்க்கடல் ராயசொ மாவட்ட உயர்திலைப் பள்ளிகளின் கவனத்தையெல்லாம் அர்த்த காலம் தமிழ்க்கடல் இராய.சொ. அவர்களின் தொடர்பு ※ ፨ 3- * * * இடைத்தது இறையருள் என்பது என அதராத తొత్థ அச்சமயம் பல பெரியோர்களின் நட்பும் ஒருசேரக் கிடைத்தது என் இளமைத் துடிப்பும் எல்லையற்ற தமிழ் ஆாவமும் இப்பெரியார்களின் கவனத்தைக் கவர்ந்தன. ஆர்கனால் ஈர்க்கப் பெற்றேன். இன்றுவரை இறையருள் தொடாந்து இருந்து கொண்டே வருகின்றது. நன்மை களுடன் தொல்லைகளையும் நிறையத் தந்து கொண்டிருக் கின்றான். "அதுவும் உன் விருப்பன்றோ என்ற கணிவாகப் பெருமான் கூறியவாறு எண்ணி § இரண்டையும் இன்முகத்துடன் துய்த்துக் கொண்டுள்ளேன். நன்றாங்கால் நல்லவனக் காண்பவர் அன்றாங்கால் அல்லத் படுவ தென் ? குறள் - 379) என்பது உள்ளுவரின் வாக்கன்றோ? தேன்லை மாவட்டத்தில் பணியாற்றித் துறையூருக்கு காற்றலாகி வந்தவர் திரு. கே.எஸ். முத்துவேல் பிள்ளை என்ற பெரியார். தமிழ்ப் புலமை அதிகம் இல்லை யெனிலும் கேள்வி ஞானம் அதிகம் உள்ளவர். எல்லையற்ற தமிழ் ஆர்வம் உன்னவள். என்னை மாப்பிள்ளை' என்ற றை கொண்டு அழைப்பவர். இரசிகமணி டி.கே.சியுடன் நெருங்கிய தட்புக் கொண்டவர். அவர் ஒருநாள், ப்பின்னை, உங்கள் தமிழறிவு குத்து விளக்குபோல் உள்ளது. காரைக்குடிக் கம்பன் திருநாளுக்குப் போப் வாருங்கள்” என்று ஆற்றுப்படுத்தியவர், "இரசிகமணி சென்னையிலிருந்து அந்த விழாவுக்குப் போகின்றார்கள். அவரைத் திருச்சி இருப்பூர்தி நிலையத்தில் சந்திக்கப் போகின்றேன். நீங்களும் வாருங்கள்” என்று என்னை இட்டுச் சென்று அவருடன் சேர்த்து விட்டார். இருவருமாக