பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழ்க்கடல் சாவசொ புதுளில் தமிழ்க்கடலைச் சந்தித்தேன், டாக்டர் ஜான்சனை முதன் முதலாகப் பாஸ்வெல் சந்தித்தது போல், அற்புதமான அதுபவம். இந்த ஒருநாள் சந்திப்பு அவர் வாழ்தான் முதல் என் வாழ்நாள் வரை ஆழப்பதிந்து కీ..... ஒருதான் பழகிலும் பெரியோர் ಕಣLು இருதினம் பிணக்க வேர்வீழ்க் கும்மே. ఖిత్రః . அதிவீரராம பாண்டியனின் கூற்றுக்கு இலக்கியமாகியது. தமிழ்க்கடலை அமராவதிபுதூரில் சந்தித்தேன் இரண்டு ஆப்பின் பழங்களுடன். உண்மையில் இல்லமோனாலும் அஃது ஒர் ஆசிரமத்தின் களையுடன் காணப்பெற்றது. ஓராண்டிற்குமுன் அறிமுகமாய் விட்டதனால் இருவரும் ஒருவரையொருவர் நன்றாக இனங்கண்டு கொண்டோம். நான் சென்ற நேரம் முற்பகல் பத்துமணி, தான்கு பக்கமும் நூல்கள் நிறைந்த அலமாரிகள் ஆ. இருத்த அறையின் தடுவில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்த்து கொண்டு ஏதோ ஒரு நூலில் ஆழங்கால் ..உருத்தார். திருநீறும் சந்தனப் பொட்டும் தாங்கிய அகன்ற தெற்றி, புன்முறுவல் பூத்த அன்பொழுகும் திருமுக மண்டலம், தமிழே உருக் கொண்டது போன்ற பொன்னிறத் திருமேனியுடன் காட்சி தந்தார். கையுறையாகக் கொண்டு சென்ற இரண்டு ஆப்பிள்களைத் தந்து வணங்கினேன். நான் த வாரத்திற்கு முன் அழகப்பா ஆசிரியர்ப் பயிற்சிக் ாரியில் பணியேற்று இருப்பதாகக் கூறினேன். மிகவும் தந்தார். சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். குளிர்பானம் வழங்கினார். பின்னர் விடைபெற்றுத் திரும்பினேன்" விரிவான செய்திகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. சுருக்கமாகச் சிலவற்றை சண்டுக் 3. வெற்றி வேற்கை - 34 4. மலரும் நினைவுகள் - 1989, இந்த நூலில் கம்பன் அடிப்பொடி, சொ. முருகப்பா ஆகியவர்பற்றிய நினைவுகளும் அடங்கியுள்ளன.