பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரியோர் கேண்ணு: 29 வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற, வெற்றிப் பாசிழை மகளிர், அன்னார் ஆடையைப் பறிந்துச் சுற்ற, வாசமென் கலவைச் சாந்துஎன்று இணையன மயக்கம் தன்னில் பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்து ளோரும் திருமுடி - 13) இராமன் காட்டிலிருந்து அயோத்தி நகர் வந்து முடிசூடுகின்ற எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்; விலை மாதர்களின் இல்லங்களில் பார்ப்பனர் எல்லாரும் குவிந்து நிர்வாணமாகக் கிடக்கின்றார்கள். இராமனுக்குப் பட்டம் என்ற செய்தி இவர்கள் காதுக்கு எட்டுகின்றது. மகிழ்ச்சி மண்டைக்குக் கொண்டுபோய் விடுகின்றது. உடனே வெளியில் புறப்படுகின்றார்கள். அவர்களும் விலைமாதர்களும் தத்தம் கைக்கு அகப்பட்ட ஆடைகளை எடுத்துச் சுற்றிக் கொண்டு ஒடுகின்றனர். அந்தக் காட்சியை வருணிப்பது இப்பாடல். விலைமாதர் உடுத்திக் கொண்டிருந்த சேலையை பார்ப்பனர்களும், பார்ப்பனர்கள் உடுத்திக் கொண்டிருந்த வேட்டியை (9 முழம் விலைமாதர்களும் உடுத்திக் கொண்டு தெருவிற்கு வந்து விடுகின்றனர்: இராமனைக் காண்பதிலுள்ள ஆர்வமும் விரைவும் இப்படி ஒரு மாறாட்டத்தை ஏற்படுத்தி விடுகின்றது: "வேசியர்கள் மடிசார் மாமிகளாக 9 முழம் புடவையை உடுத்திக் கொண்டு "பக்தைகள்” போல் முழம் வேட்டியை உடுத்திக் கொண்டு பக்தர்கள் போல் - ஆஷாடபூதிகள் போல - தோற்றம் அளிக்கும் பார்ப்பனர்களைக் கவர்ந்தார்கள் போலும் இருட்டில் இனம் தெரியாமல் மாற்றுடைகளை உடுத்திக்கொண்டு, "மாற்றுடைப் போட்டிகளில் கலந்து கொள்ள அரங்கத்திற்கு வரும் பள்ளி மாணவர்களைப் போல், பார்ப்பனர்களும், பார்ப்பனிபோல் நடிக்கும்