பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 : ஆழ்க்கடல் அசென் ஆம்பகோணம், மற்றொருவர் சொக்கலிங்கம் செட்டியார் காசைக்குடி-புதுக்கோட்டை ஆகியோர் குறிப்பிடத் கன். ஒரு சமயம் மாலை நேரத்தில் இராய.சொ. ற்காலியிலும், முத்த வெ. சொவும் புதுக்கோட்டை சோவும் அவருக்கு எதிராகப் பக்கவாட்டில் போடப் பெற்றிருந்த பெஞ்சுகளிலும் அமர்ந்திருந்தனர். மூவரும் சிவபூசை எடுத்தவர்கள். இவர்களுள் கும்பகோணம் முத்தி.வே.சொ. இராய.சொவைப் போலவே செம்மேனியுடன் திகழ்வார். புதுக்கோட்டை சொ. மாநிற கேனியுடையவர். இருவருமே சத்துவ குணம் படைத்த சாதுக்கள். மூன்று சொகளும் மாலை நியம நிட்டைகளை மூடித்துக்கொண்டு நெற்றியிலும் திருமேனியிலும் வெண்ணித்துப் பட்டை தீட்டிய நிலையில் அமர்ந்திருந் தனர். வேறு சில அன்பர்களும் அருகில் இருந்து உரையாடிக் கொண்டிகுந்தனர். இராய.சொ. புதுக் கோட்டை சொவைப் பார்த்து, "நம்முடைய புதுக் கோ.இ. சொ. முனியாண்டி விலாஸ் சோற்றுப் பானைக்குப் பட்டை தீட்டியது போல் அமர்ந்திருக் ர்கள் என்று நகைச்சுவையை உதிர்த்தார். புதுக் உட்பட அனைவருமே நகைத்து தனர். இப்படிப் பல சந்தர்ப்பங்களில் நண்பர்கள் காகவே தகைச்சுவையை உதிர்ப்பார்கள் శ్లో 签 தினைவு - 5: 1958 அக்டோபரில் இராய.சொ.வின் மணி ா. இந்துமதாபிமான சங்கத்தின் ஆதரவில் விழாவை, நடத்துவதென்றும், அப்போது அவருக்குத் தமிழ்க்கடல்' என்ற விருதை வழங்குவதென்றும் தீர்மானம் ஆயிற்று. 8. இன்னும் ஏராளமான குறிப்புகள் உள்ளன. அவற்றையெல்லாம் விரித்தோத நேரம் இல்லை. என்னுடைய மலரும் நினைவுகள்" (1989) என்ற நூலிலும், "நீங்காத நினைவுகள்” (1998) என்ற நூலிலும் பதிவு செய்துள்ளேன். அவை சங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கப் பெற்றுள்ளன. அவற்றில் அறிந்துகொள்ள வேண்டுகின்னேன்.