பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடி , தமிழ்க்கடல் சாசோ

    1. .5ಣಿ: # விருது பெற்ற செய்தியை எடுத்துக் .டினேன். வியத்து போனார். "நீங்கள் பெரிய

ானராகத் திகழ்வீர்கள்: திகழ வேண்டும்" என்று த்தினார். இப்பெரியாரின் வாழ்த்தின் கனம்' என்னை ஆய்வுப் பணியில் இன்று வரை ஈடுபடுத்தி வருகின்றது என்பது என் அதிராத தம்பிக்கை தினைவு - 8 1960 ஆகஸ்டு முதல் நாள் காரைக்குடிப் பணியைத் துறந்து பைந்தமிழ்ப் பின்சென்ற பசுங்கொண்ட இால் ஏழுமலையான் எழுந்தருளியிருக்கும் திருப்பதிப் கல்கலைக் கழகத்தில் பணியேற்றேன். குடும்பம் (1966 மே ைகாரைக்குடியில்தான் இருந்து வந்தது. இதனால் விடுமுறை நாட்களில் காரைக்குடியில்தான் இருந்தேன். இக்காலத்தில் இராய.சொ. துணைவியார் திருநாடு ஆங்கிரீத்து விட்டார்கள். இதனால் சமையல்காரனை ஆகத்திக் கோண்டு இந்து மதாபிமான சங்கத்தின் மாடியில் இராய.சொ. உமையாள் மண்டபத்தில்) இக்காலத்தில் இரண்டு மூன்று ஆண்டுகள் ..ء ج* مـخی காரைக்குடிப் பெருமாள் கோயிலுக்கு அறங்காவலர் பொதுப்பிலிருந்தார். இந்தக் காலப்பகுதியில் இத்திருக் துே:வின் இருப்பணியை மேற்கொண்டு நிறைவு செய்தார். வைகுண்ட வாசலை இயங்கச் செய்தார். மகர் நோன்பு விழாவில் தான்கு கோயில் சாமிகளின் . - . சிறப்புடன் குதிரை வாகனங்களில் எழுந்: காந்தி சதுக்கத்தில் சிறப்பாக அம்பு போடும் அற்புதமாக நடைபெறச் செய்தார். இக்காலத்தில்தான் நான் ஏற்கெனவே எழுதிப் பல இதழ்களில் வெளியான ஒன்பது கட்டுரைகளை அறிவுக்கு விருந்து' என்ற தலைப்பில் தொகுத்த (செப்டம்பர் - 1963) நூலொன்றை வெளியிட்டேன். இதனை நான் இராய.சொ. விடம் கொண்டிருந்த மதிப்புக்கும் மரியாதைக்கும்