பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா மலையானைப் , பாடுதுங்களின் அம்மானாய் என்று போத்துவார் மணிவாசகர் பெருமான். இண்ண இஇேல் ஆணிலையை ಜ್ವ.: 3ಣತಿಷ೨೨೯ುà55 : ខ្ស ஆன்து சிலு:சீப்பர் சேக்கிழார் அடிகள். கற்றார்தொழும் அருணாசலம்" ಣಿಣಿ ಓಫಿ பாடுவர் வில்லிபுத்துராழ்வார். இனத் தஅேதனை அன்று ജൂുങ്ങജ ുജ്ജ്ജ அது பணட்டுவார் குருதமச்சிவாயர், பெருமானை அருணகிரி ம்ெஜனை வனஸ்பதி அருணை என்று போற்றியுரைப்பர். சிவபெருமான் நாமத்தை நமப் பார் என்று தொடங்கி ஒருவர் கூறினால், பால ரஹதர மகாதேவா என்று கூறும் வழக்கம் நெடுங்காலமாகத் தமிழ் தாட்டில் நிலவுகின்றது. ஹர ஹர என்பது 'அரோகரா’ என்று வழங்குகின்றது. இது திருவண்ணாமலையில்தான் பெருவழக்காகக் கேட்கப் பெறுகின்றது. 'அண்ணாமலைக்கு .ே திருவன். திருவம்மானை - 10 蠶。 鹊 2. Lo → អ៊. 2. Lo - 4.