பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# அதற்கு தாராயணன் தக்க விடை தருகின்றான். தந்தைதான் மைந்தர் பிழைவைப் பொறுப்பன் என்றே இப்படிப் பேசுகின்றாய்? தவது செய்தால் மைத்தன் என்து பார்க்க மாட்டேன். கதுவும் கை.அதும் என் மைந்தர்களாகப் பிறந்தார்களாயினும் அவர்கனை அழித்தேன். உடம்பிலே நோய் தோன்துகின்றது. அத்த நோய் தன்னிடம் தோன்றிற்று என்து விட்டு விடுவார்களா? அதனை அறுத்துப் போக்காட்டார்களா?" என்கின்றான். கன்லும்பது வும்கவிட வப்பகடு தானும் என்னுனைவர் ஆகவும் இகழ்ந்துஉயிர் குடித்தேன்; மன்றஒரு தீமைசெயின் மைந்தன்னை உண்டோ ? அன்றி.உடல் நோயையும் அறுத்தெறிகி லாரோ? (28) நான்முகன் தன் அகந்தை நீங்கிச் சிவபெருமானை வணங்கித் துதிக்கின்றான். (148-152 அங்கே வரும் ஐந்து பாடல்களும் மிக அழகியவை. இறுதியில் உள்ள பாடலில் ஓர் அருமையான கருத்து உன்னது. "நான் உன்னை அளந்து உன் முடியைக் கண்டு பிடிப்பேன் என்று எண்ணியதே பிழை. அங்ங்ணம் எண்ணியதற்கு அப்பொழுதே தண்டனை கிடைத்தது. அந்த எண்ணம் தோன்றிய அளவில் படைப்பு தொழிலாற்றும் நிலையில் உள்ள தான் வெறும் பறவையாகி விட்டேன். இதுவே அந்த எண்ணத்தின் தீமையைப் புலப்படுத்துகின்றது” என்ற கருத்துப்பட அவன் புலம்பு கின்றான். அறிதற்கரி தாம்உன்முடி அறிவேன்னனும் அளவே பறவைப்படிவு ஆனேன்இனி மேலோஇடர் படுவேன்? (32)