பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழ்க்கடல் ராய.சொ இதே த கருத்தை அருணைக் கலம்பகத்திலும் இல்லாசிரியர் ஆளுகின்றார். அங்கே நான்முகன், தாராயணன் ஆகிய இருவரும் தங்கள் நினைப்புக்குரிய தண்டனையை அப்போதே பறவையாகியும் விலங்காகியும் பெத்து விட்டனர் என்கின்றார். யாதவர் குலத்துநெடு மாதவன் மருப்புடைய எண்மிரு கத்துருவமாய் வேதமொழி பெற்றஅயன் ஓதிமம் எனப்பறவை வேடமும் எடுத்ததிலையோ? ஒதருணை வித்தகரை மூவரில்ஒ சூத்தர்ளன. ஒதிவிடும் அற்பமதியீர்! சீதமதி வைத்தமுடி பாதமல அச்சிறிது தேடுதல் நினைத்தபரமே. (6) என்பதைக் கண்டு மகிழலாம். o 3 அண்டவிங்கம்: சோதிலிங்கமாக நிற்கும் பெருமான் எஒரதுேம் அளவிடற்கரியவன். அவனுக்கு எவர் பூசை புரிய முடியும்? அந்த லிங்கம் அண்டலிங்கமாக விசித்திருப்பது அந்த லிங்கத்தைப்பற்றித் திருமூலர் ஒரு பாடல் தருகின்றார். இந்த நிலமே ஆவுடையாராம் (சக்தி: க திலத்தை தன் விளிம்புதொடத் தோற்றும் இலிங்கமாக். கடலே மஞ்சனசாலையாம்; மேகமே மஞ்சனக்குடமாம்: மழையே திருமஞ்சனமாம்: நட்சத்திர வரிசையே மாலையாம்; திசைகளே பரி ன்ட்.காம் தரைஉற்ற சக்தி; தனிலிங்கம் விண்ணாம்; திரையொரு நீரது மஞ்சன சாலை; வரையொரு மஞ்சுநீர் வானஉடு மாலை; கரையற்ற நந்தி கலையும் திக்காமே. இந்த அண்டலிங்கத்துக்கு அகண்ட பூசை நடைபெறுகிறதாம். திருவண்ணாமலைச் சோதிலிங்கத்துக் கும் அப்படி ஓர் அகண்ட பூசை நடைபெறும்.