பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழ்க்கடல் ரா.செ நித்திலப்பொற் குண்டிகையும் நீலமணிக் ஆண்டிகையும் நிகர்த்த மாதோ (23) இந்த உவமையைக் கண்டு மகிழலாம். )ே ஆ இன்னொரு சிறப்பும் நயமும் பொருந்திய உண்மை. திருவண்ணாமலையில் பூசை நடைபெற்றால், எல்லாத் தலங்களுக்கும் பூசை நடந்ததாகும் என்ற கருத்திற்கு ஏற்ற உவமை ஒன்றைச் சொல்கின்றார் ஆசிரியர். வேரில் நீ சொரித்தால் பூ இலை எல்லாம் குளிர்ச்சி துே.இதுபோல' என்கின்ஜார். "விகஅலர் இலையிெல் குளிர்ந்திடும் கொடியின் வேனில்தீன் சொரிந்திடின்துதுபோல் பூசனை அருணை, நகரிலே சிறிதும் என்ற சாடலில் பூசை.ஆ. நடக்குமே ஆகில் இன்சி:ே ஆல் தலமெலாம் பூசை ': , .టి; தடித்ததாம்" (75) என்ற பாடலில் உவமை நயத்தைக் கண்டு மகிழலாம். அ, இ, தவம் புரிந்த உமாதேவியாருக்கு அருள எம் பெருமான் எழுத்தருளுகின்றான். தன் திருமேனியில் பாஇ:ை அகுனப் போகின்றான். அவன் வரும் கோலத்தை எடுத்துரைக்கையில் அவன் திருமார்பில் உள்ள முப்புரி துலுக்கு ஓர் உவமை கூறுகின்றார். இனி நடைபெறப் டோலிதை எண்ணி அதற்கு ஏற்ற உவமையை ஆளுகின்றார். "புவியைப் பெற்ற மனதினுக்கு ஒருபுறம் அளித்திடப் பிடித்த ஒத்து நூல்எனப் புரிமுந்நூல் மார்பகத்து இலங்க 395) மரம் முதலியவற்றை அளவுபிடித்து அறுக்க மையிலே தோய்த்த நூலைப் பிடித்து எற்றி அடையாளம் செய்வது வழக்கம். அந்த நூலுக்கு ஒற்றுநூல் என்று பெயர், இங்கே, அம்பிகைக்குத் தன் உடம்பை அளந்து கொடுக்க வாய்த்த