பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எற்று இலைப் போல இருத்தது ஆணுரல் என்ற உவமிையின் தயம் அறிந்து இன்புதற்குரியது. 5) துதிப்பாடல்கள் தம் உண்ணத்தை உருக்குகின்றன. அவற்றுன் இரண்டை மட்டிலும் ஈண்டு தகுவேன். (அ) அண்ணாமலையார் துதி: ஒருமானைக் கரத்தினில்வைத்து ஒருமானைச் சித்தினில்வைத்து, உலகம் ஏழும் தருமான இடத்தினில்வைத்து அருள்வானை, ప్లీ இ 5 § * rைே * வரும்ஆனை முகத்தானை அளித்தன்னை பொரும்ஆனை மகிழ எறும் பெருமானை அருணகிரிப் பெம்மானை அடிபணிந்து பிறவி தீர்ப்பாம். (8) 'ஆர் உண்ணாமுலையார் துதி: கார்ஒழுகும் குழலைைள, கருணைவழிந்து ஒழுகும்.இரு கடைக்கண் ணாணை மூரல்இன நிலவுஒழுகப் புழுகுஒழுக அழகுஒழுகும் மூகத்தின.ை வார்ஒழுகும் தனத்தானை, வடிவுஒழுகித் தெரியாத மருங்கு லானை சீர்ஒழுகும் பதத்தானை அருணைஉண்ணா முலையாளைச் சிந்தை சேர்ப்பாம் (9) இத்தகைய பல சிறப்புகளை உடைய அருணாசல. புராணத்தைப் பதிப்பித்துத் தமிழ் உலகுக்கு ஈந்து பக்தியைப் பெருகச் செய்யும் தமிழ்க்கடல் இராய.சொ.வுக்குத் தமிழ் உலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. 4. திருவிளையாடற்புராணம் (மதுரைக்காண்டம்): சிவபெருமான் முக்கண்ணன். அந்த மூன்று கண்களைப் போல் சைவர்களால் போற்றப்பெறும் புராணங்கள் மூன்று. அவை: பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் என்பவை. இந்த மூன்றும் மூன்று வகையானவை.