பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ல் தமிழ்க்கடல் அலசொ இப்புராணம் மதுரைக் காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்று மூன்று பெரும் பகுதி கனையும் கி திருவிளையாடல்களைச் சொல்லும். 64 ப.லங்களையும் 3383 பாடல்களையும் அவற்றிற்கு முன் கடவுவைாழ்த்து. பாயிரம், அவையடக்கம், நாட்டுச்சிறப்பு, நகரச் சிறப்பு, திருக்கயிலாயச் சிறப்பு, புராண வரலாறு, தலச் சிறப்பு, நீர்த்தச் சிறப்பு, மூர்த்திச் சிறப்பு, பதிகம் என்னும் பகுதிகள் இறுதியில் அர்ச்சனைப் படலம், •. தி ஆகியவற்றையும் 3363 பாடல்களையும் تمييز கொண்டது. இத்தப் புராணத்தை இயற்றியவர் பரஞ்சோதி முனிகர் என்னும் துறவி. அப்பெரியார் திருமறைக் காட்டில் சைவ வேளாளர் மரபில் தோன்றியவர். இந்தப் புராணத்தைத் தவிர இப்பெரியார் வேதாரண்ய புராணம், き சான்றோர்கள் பலர் இவரை இந்தப் புராணம் கடிக் கொண்டனர். வடமொழியில் உள்ள 'ஹால்ல்ேய மகாத்மியம் என்ற நூலைத் தழுவி இயற்றலாம் என்று முனிவர் எண்ணினார். ஒருநாள் அவருடைய கனவில் அங்கயற்கண்னம்மை ஓர் இளம்பெண் உருவில் எழுந்தருளி வந்து, "இந்தப் புராணத்தை அருள் செய்வாயாக!" என்று பணித்தருள, அதனால் ஊக்கம் பெற்ற முனிவர் இப்புராணத்தைப் பாடத் தொடங்கி, "சத்தியாப்" என்று முதலில் அன்னையின் பெயரை வைத்துப் பாடினதாக ஒரு வரலாறு உண்டு.

ெழுது இவர்தம் பக்தியையும் புலமையையும்

'மதுரைக் காண்டம்' என்னும் நூலின் பாடல் தொகை 386, 18 திருவிளையாடல்கள் இதில் அடங்கியுள்ளன. கடவுள் வாழ்த்து, நாடு, நகரம் முதலிய

  • - * - سمی و مشی لایم می * شام و ہ ھ ء ی وEA؟ هو " ، حمايي وبيثي. يتم வற்றின் சிறப்பு ஆகியவற்றைத் தித்திக்கும் செந்தமிழில் பாடி பாக்கள் நூல் முகப்பை அணி செய்கின்றன.