பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMASAeAAASAAAA தமிழ்க் கடலின் ஆழம் |ச் செம்மல், தமிழவேள் ச. மெய்யப்பன் தமிழ்க்கடல் இரா.சொ. செட்டிநாடு தமிழுக்கு அளித்த ம்ை. சொக்கலிங்க ஐயா, பண்டிதமணி வழியில் శేశ శ్వేశ ஆம் பரப்பிய தண்டமிழ்ச் சான்றோர். தா...இப்பத்து மிக்க இவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்ற செம்மல், மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கழியல் இதழின் ஆசிரியர், மிகச்சிறந்த எழுத்தாளர்களை ஊழியன் இதழின்மூலம் தமிழ் இதழியலுக்கு அளித்த கொடைஞர். ஒரு இலக்கிய இதழ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருந்த இதழ் ஊழியன். 797இல் பாரதியாரால் பாராட்டப் பெற்ற இந்து மதாபிமான சங்கத்தை உருவாக்கிய இளைஞர் அணியில் தனிச்சிறப்பிடம் பெறுபவர். இந்து மதாபிமான சங்கம் தேசிய எழுச்சிக் களம். தமிழ் வளர்ச்சி மன்றம் சைவம் பரப்பும் சங்கம் நகரத்தார் மறுமலர்ச்சியின் தாயகம். இப்பெருமைப சங்கத்தை வளர்த்துக் காத்த வர் - تمم ....& ~ .4 شمس بی. سمی : " : தொண்டர் இாய.சொ.