பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 தமிழ்க்கடல் ராயசொ இதன் உரைக்குறிப்பு: "ஈசனே மாசு இலாமணியே!” என்பது திருவாசகம். 'புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தேன் என்பெலாம் உருக்கி எளியையா யாண்ட ஈசனே மாசிலா மணியே இது திருவா. பிடித்த பத்து. 10 இரண்டு பாடல்களிலும் ஈசனே மாசிலாமணியே அமைத்திருக்கும் தேர்த்தியை உன்னி உன்னி மகிழலாம். (8) மனத்தை யான்தினம் வணங்குவன் மின்னன வைகலும் திலைஅற்ற 冷,部 தனத்தை வாழ்வினை நிலைஎன மதித்துஉழல் ஆசையில் தளராதே புனத்து ழாய்முகில் போற்றிடும். (27) இதன் உரைக்குறிப்பு: பேயாய் உழலும் சிறுமணமே' என்ற பாரதியின் பாடல் இதனோடு ஒப்பது. புனத்துழாய் மலையானே' என்பது தொண்டர் அடிப்பொடிகள் பேயாய் உழலும் சிறுமணமே ! பேனா யென்சொல் இன்றுமுதல் நீயாய் ஒன்றும் நாடாதே தினது தலைவன் யானேகாண்; தாயாம் சக்தி தாளினிலும் தரும மெனயான் குறிப்பதிலும் ஒயா தேநின் றுழைத்திடுவாய் உர்ைத்தேன் அடங்கி உய்யுதியால்" மனத்தில்ஒர் தூய்மை இல்லை வாயில்ஒர் இன்சொல் இல்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன்; வாளா 19. பா.க. வேதாந்தப் பாடல்கள் - மனத்திற்குக் கட்டளை.