பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 91 புனத்துழாய் மாலை யானே ! பென்னிசூழ் திருவ ரங்கா" * * * * * * * * * * * * * * . . . (30) என்பது தொண்டரடிப் பொடிகள் அருளிய திருமாலையி லுள்ளது. இம்மூன்றும் மனத்தைப் பற்றியனவே. (9) வணங்குன் னத்தலை அளித்தனை:நின்புகழ் வாழ்த்துஎன நாத்தந்தாய்; இணங்குள ாைத்திருக் கூட்டமும் காட்டினை; இனிப்பெறும் பேருண்டோ? S S S S S S S S S S S S S S S S AAAA S S S S S (28) இதன் உரைக்குறிப்பு: 'வணங்கத் தலைவைத்து' என்ற திருவாசகத்தின் முதல் பகுதியின் சொல்லும் பொருளும் இப்பாடலில் அப்படியே எடுத்தாளப் பெற்றிருக்கின்றன. ‘வாழ்த்தவாயும் என்ற அப்பர் சுவாமிகள் தேவாரமும் ஈண்டு நினைக்கத் தக்கது. வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து இணங்கத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்' என்ற திருவாசகம் பகுதியை சொல்லும் பொருளும் அப்படியே எடுத்தாண்டுள்ளார். வாழ்த்த வாயும் நினைக்க நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை (5:90:7) என்பது அப்பர் சுவாமிகளின் திருக்குறுந்தொகையில் (10) பெருமை சான்றநின் திருஎழுத்து ஐந்துமே பெரும்புணை எனப்பற்றி அருமை சான்றஇப் பவக்கடல் கடக்குமாறு ஆசையில் துணிகின்றேன் * - - - - - - - - - s = * * * * (29) 20. திருமாலை - 30. 21. திருவா. திருப்பூவல்லி - 7.