பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ம் தழிழ்க்கடல் ராயசொ இதன் குறிப்புரை: "ஐந்தெழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை' என்பது திருவாசகம். 'தனியனேன் பெரும்பிறவிப் பெளவத் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றொற் றின்றிக் கனியைதேர் துவர்வாயார் என்னும் காலால் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு இனியென்னே உய்யுமாறு என்றுஎன்று எண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை இரண்டையும் பயின்று நோக்கினால் அற்புதமான ஒப்புமையைக் கண்டு மகிழலாம். (1) உணராத நின்திலையை தீஉணர்த்த உணர்ந்ததற்பின் புணராத தாள்தலையிற் புணர்ந்தது.எனப் புனகுஓங்கத் தனவாமல் எனைஉனக்குத் தந்தருளி இரண்டற்றேன் 22 (42) குறிப்புரை இது அவன் அருளாலே அவன்தாள்' வாைங்கி என்பது திருவாசகம். தாள்தலை என்பது தாடலை எனப் புணருமாப் போல இறைவனுடைய தாளும் தம்முடைய தலையும் சேருதல் வேண்டும். சிவனவன்னன் சிந்தையுள் நின்ற அதனால் அவன்அரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தைக்ழ சிவபுராணந்தன்னை" என்பதன் கருத்து அந்தாதியில் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். தாள் + தலை - தாடலை. இக்கருத்தை என் 'சைவசமய விளக்கு' என்ற நூலில் தெளிவாக்கியுள்ளேன். 22. திருவன திருச்சதகம் - 27 23. திருவன. சிவபுராணம் அடி. 17-19 24. இது கடித உத்தியில் கண்ணுதலப்பனுக்குக் கார்த்திகேயன் கடிதங்களாக - அமைந்தது 51 கடிதங்கள். வேங்கடல் வெளியீடு. 1984) இப்போது கிடைக்காது)