பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ4 தமிழ்க்கடல் ராயசொ இந்தப் பாடலுக்கு இராய.சொ.வின் குறிப்பு இல்லை. நான் காட்டும் திருவாசக ஒப்புப் பாடல். (13) தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னைச் சங்கரா ஆங்கொலோ சதுரர் அந்தம்ஒன்று இல்லா ஆனந்தம் ஆற்றேன் யாதுநீ பெற்றொன்று என்பால இரண்டையும் ஒப்புநோக்கி அநுபவிக்கலாம். தேவனே நின்னை யல்லால் பிறிதொரு தேவை எண்னேன்; பாவனை தின்னின் அல்லால் பிறிதொரு பற்றும் இல்லேன், யாவையும் காட்டக் கண்டேன்; என்னுளே நின்னைக் கண்டேன் - * * * * - * * - - * * * * - - (64) குறிப்புரை: "கற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம்நண்ணி மற்றும்ஒர் தெய்வம்தன்னை உண்டுஎன நினைந்துளம் பெம்மான் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே" என்பது திருவாசகம். இஃது அடிமாறிக் கிடக்கின்றது) புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மான் கற்றிலா தவரைக் கண்டால் அம்ம்நாம் அஞ்சு மாறே’ 26. திருவா. கோயிற்றிருப்பதிகம் - 10. 27. திருவா, அச்சுப்பத்து - 1