பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழ்க்கடல் ராபசொ 3. உன்நாமம் ஓதி உனையேவ ணங்கி உறுபூசை பேணும் உரவோர் பொன்னாடுஅ ரிக்க வரம்தங்கும் ஆதி புனித க ளாவல் உறை வோய்! முன்னேஉ னக்குயான் அடியானும் அல்லன்; முழுஞானி அல்லன் எளியேன், என்னேயி ழைத்த பிழைகோடி உள்ள எனினும்பு ரத்தல் கடனே (58) வரையா தியற்றி யிருபாவ காரி; மறம்.அன்றி வேறு புரியேன்; விரைமாலை கற்று குழலாரி டத்து மிகஆசை வைத்து மெலிவேன்; கரைய திருக்கும் மனம்நீக ரைத்துஉன் அடிபாட வைத்த கதைநான் உரையால்தி றைக்க முடியாது; மூக்கண் உடையாய் க ளவின் ஒளியே! (60) இருக்கினும் நிற்கும் போதும் இரவுகண் துயிலும் போதும் பொருக்கென நடக்கும் போதும் பொருந்தினண் துய்க்கும் போதும் முருக்குஇதழ்க் கனிவா யானர முயங்கிநெஞ்சு அழியும் போதும் திருக்களா உடைய நம்பா ! சிந்தைஉம் பால தாமே (62) தேவனே நின்னை யல்லால் பிறிதொரு தேவை எண்னேன்; பாவனை நின்னின் அல்லால் பிறிதொரு பற்றும் இல்லேன்; யாவையும் காட்டக் கண்டேன்; என்னுளே நின்னைக் கண்டேன்; காவலா! கருணை யானே ! இனிமற்றோர் காட்சி உண்டோ ? (64)