இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
பதிப்புரை எனவே, தாட்டில் யாண்டும் மொழிப் பற்றும், அதனை அடிப்படையாகக் கொண்டு பொது தலமும் பூக்க இந்நூல் வழிவகுக்கும் என்பது எமது துணிபு. தம்முடைய அரசியல் பணிகளுக்கிடையே இத்தகைய வரலாற்று தூயினை உருவாக்கிய பேராசிரியர் அவர்களின் அயரா உழைப்பும் மொழிப்பற்றும் பெரிதும் பாராட்டுதற் குகியது. | இதளைக் கழகவழி வெளியிடப் பெரிதும் விரும்பிய பேராசிரியர் அவர்கட்குக் கழகத்தின் நன்றி என்றும் உரித்தாகும். தமிழகம் இந்நூலினை ஏற்றுப் போற்றிப் பயன் கொள்ள இந்து அனைத்து நூலகங்களிலும் இடம் பெறுதல் தலமாகும். வாழ்க தமிழ்! யாண்டும் பரவுக தமிழ்க்கடல் அழரை! கசவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.