பக்கம்:தமிழ்க் காதல்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லையில் திருமுறை அம்பலம் ஏறச்செய்தல் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்காப்பிய தகைளுர் - 1985-86 குடும்பம்: - உடன் பிறந்தோர் வ.சுப. திருப்பதி செட்டியார் வ.சுப. சொக்கலிங்கம் மனைவி. ஏகம்மை ஆச்சி - மகன்கள்: தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி மகள்கள்: தென்றல், மாதரி, பொற்றொடி வெளிநாடு பயணம்: இலங்கை, மலேசியா, ஐரோப்பா பெற்ற பட்டங்கள்: மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை: 'செம்மல்.’ குன்றக்குடி ஆதீனம்: 'முதுபெரும் புலவர் ஈப்போ பாவாணர் தமிழ்ச்சங்கம்: 'பெருந்தமிழ்க்காவலர்' திருவனந்தபுரம் திராவிட மொழியியற்கழகம்: 'முதுபேராய்வாளர்' அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொன்விழாவில் 'டி.லிட் பட்டம் - 1979 தமிழக அரசு திருவள்ளுவர் விருது - 1989 மறைவு: 24-4-1989

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/7&oldid=879514" இலிருந்து மீள்விக்கப்பட்டது