பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய @ಖಹಿಷಣraಣಿ: 145

1. காப்பியத்தின் திரண்ட பொருள் : அறம் பொருள் இன்பம் வீடு என்பவை.

2. வருணனைகள்.

3. இன்பச் செய்திகள். 4. அரசியற் செய்திகள்.

நாற்பொருள்

இவற்றுள் முதல் வகையாகிய அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் பெருங்காப்பியத்தின் திரண்ட பொருள் என்று பலரும் வற்புறுத்திக் கூறுதலை முன்னர்க் கண்டோம். பெருங்காப்பியத்தை ஏனைய நூல் களினின்றும் பிரித்து அறிவதற்கு இச்சிறப்பிலக்கணமே அடையாளமாகும். எல்லாப் பெருங்காப்பியங்களிலும் இந் நான்கு பொருள்களும் அமைந்திருப்பினும், கவியி னுடைய பாவிகத்துக்கு ஏற்றவண்ணம் இவற்றுள்

ஒன்றும் பலவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

வருணனைகள் வருணனைகள் மலை வருணனை, கடல் வருணனை, நாட்டு வருணனை, நகர வருணனை, பருவ வருணனை, சூரியோதய வருணனை, சந்திரோதய வருணனை என்பவை. இவற்றின் தொகை பதினெட்டு என்று தமிழ்விடுது தென்னும் பிரபந்தம் தெரிவிக்கின்றது.

“571598ు ఆరLr ఊమణి శిrఉGఐr@ు

வாழ்வெலாம் கண்டு மகிழ்ந்தாயே" “...... கொற்றவருக்கு

1. தமிழ்விடுதுனது, 4.

த. கா..!?