பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தமிழ்க் காப்பியங்கள்

"புவியினுக் கணியா யான்ற

பொருள்தந்து புலத்திற் ருகி அவியகத் துறைகள் தாங்கி

ஐந்திணை நெறிய ளாவிச் சவியெனத் தெளிந்து தண்ணென் .

ருெழுக்கமுந் தழுவிச் சான்றேர் கவியெனக் கிடந்த கோதா

வரியினை வீரர் கண்டார்” என்ருர். இதன்கண் பொதுவாகச் சான்ருேர்க் குரியதாகக் கூறிய ஐந்திணை நெறியளாவுதல் காப்பியத்திற்கும் ஒக்குமென்றே கொள்ளலாம். சேக்கிழார் பெரிய புராணத்தை விமரிசனம் செய்யும் மீனுட்சிசுந்தரம் பிள்ளையவர்கள், - -

"படியிடை யொருபை திரவரு ணனைபுரி

• பாவலர் ஐந்தினையும் . பகுத்தொரு முப்பொரு ளோடும் விரித்துப்

பயனு கத்தெய்வம் கடிதலில் சினகரம் உள்ளன. ஒதக்

கற்பித்தவ? - -- என்று பாடுகின்ருர். அகத்தினையின்கண் உள்ள முதல், கரு, உரி யென்ற முைைகப் பொருளையும் வருணித்தல் காப்பியக் கவிஞர் கடன். . .

'மேய முதற்பொரு ளாதிய மூன்றும்

வேண்டு மிடத்தெய்த ... ... ... ... ... ...தொண்டர் புராணம் நவின்றவ”

செய்யமல சாதனம் இருந்துபல சாதியும்

சேரப் படைத்த தேவும் செப்பரிய வாயஅவ் வச்சாதி குறிகுணம்

செய்கைகுடி கொளுமி யல்பு வெய்யமொழி உணவுமுன் விரித்து’