பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

18.

19.

20.

21.

22.

‘23.

24.

25

27.

28.

29. 30. 31.

32.

33.

34.

35.

தமிழ்க் காப்பியங்கள்

மகிழ்ச்சி. -

čr 6ð)6ìls

ஊக்கம். பரியாய மொழி. துணைப் பேறு. உதாத்தம். அவநுதி.

. சிலேடை. 26.

உடனிலைச் சொல். முரண். நுவலாச் சொல்.

தெரிவில் புகழ்ச்சி.

சுட்டு. ஒருங்கியல்.

பரிமாற்றம்.

ஆசி.

பாவிகம்.

என்பன. இவற்றின் பெயர்களிற் பல வெவ்வேருகத் தண்டியலங்காரத்தில் வந்தன. தண்டியலங்காரத்தின் படி அணிகளின் பெயர்களும் அவற்றிற்கு வழங்கும் பிற பெயர்களும் வருமாறு :- - *. .

தன்மை, ஸ்வபாவோக்தி, சொன்னடை. உவமை, உவமானம், உபமா. - உருவகம், ரூபகம். * தீவகம், விளக்கு. பின் வரு நிலை, வழி மொழி, மீட்சி.