பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய, இலக்கியங்கள் மணிமேகலை.

நடந்த தென்க' என்று அடியார்க்குநல்லார் கூறுதல் காண்க. மணிமேகலைமட்டும் தனியே ஒரு பெருங் காப்பிய மாதற்குரிய இலக்கணங்கள் நிரம்பியதன்று: அறனும் வீடும் பயப்பச் செய்தது. இக் காப்பியமாதலின் இதனைத் தனியே பெருங்காப்பியம் என்று கூறுதல் பொருந்தாது.

கோவலனுக்கு மாதவியினிட்ம் பிறந்த மணிமேகல்ை துறந்த பின் நிகழ்ந்தவற்றைக் கூறுவ தாதலின் இது. மணிமேகலை துறவு எனவும் கூறப்படும்.

'மணிமேகலை துறவு

ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனன்' என்பதைக் காண்க:

இது பதிகத்தையன்றி.முப்பது பிரிவை உட்ைடியது. இந் நூலில் உள்ள அடிகளின் தொகை 4825.புெளத்த சமய சம்பந்தமான பல செய்திகளை இந்நூல் அறிவிக்

செய்திக்கு நிமித்தமாகிய வரலாறுகளைக் கூறுவதர்தலின்,

செல்கின்றது.

1: ... S. K. A. angar Maniinekhalai in its Historie ερίτης, ρ. 1 2. பதிகம், 97-98 ம்ணிம்ேக்கல், முகவுரை, ப.கi.