பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232. தமிழ்க் காப்பியங்கள்

புத்தர்களுடைய நூல்களுள் ஒன்ருகிய தம்ம்பதத் திலும் குண்டலகேசியின் வரலாறு சொல்லப்பட்டது. அது கூறப்படும் பகுதிக்குக் குண்டலகேசி தேரிவத்து. என்று பெயர். அங்கே குண்டலகேசி நிக்கந்தவாதியாக, இருந்தசெய்தி சொல்லப்படவில்லை. 9 ° ー : * , *

தமிழ்க் குண்டலகேசி மேலே கூறிய தேரிகாதையில் கண்டி வரலாற்ற்ையே ஆதாரமாகக் கொண்டு இயற்ற்ம் பெற்றதென் று: உணரல்ாம். நர்தகுத் தளுெ ரன்பவர் நிக்கந்தவாதியாக இருந்தாரென்பதும், அவரோடு வாதித்து, அவரையும் புத்தவ்ாதி யாக்கின்ளென்பதும் நீலகேசியுரையிற் கண்ட் குறிப்புக்களால் ஊகிக்க வேண்டியிருக்கின்றன. . . . . . . . . . . ." -- -