பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் :237

'இது பழைய இலக்கிய உரைகளிலும் இலக்கண உரைகளிலும் உரையாசிரியர்கள்ால் மேற்கோளிர்க எடுத்துக்காட்டப்பட்டுள்ள பிரமாண் நூல்களுள் ஒன்று முற்காலத்து முதல் இடை கட்ை என்னும் முத்சங்கத்தும் எழுந்தருளியிருந்து தமிழாராய்ந்த த்ெய்வப் புலவர்கள் அருளிச்செய்த இலக்கியங்கள் போன்று:செந்தமிழ் நடையில் சிறந்துள்ளது:வட மொழியில்.வான்மீகம்போல எல்லா விருணனைகளும் தன்பால் அமையப்பெற்றிருத்தலின், மகாகாவியம் என்று கூறப்பட்டிருத்தலன்றி, பிற்காலத்து அதி மதுரமான காப்பியங்கள் இயற்றிய மகாகவிகள்

வாறு வருணித்துப் பாடுகவென அவ் வான்மீகம்

- * *

போல வழிகாட்டியதும் இந்நூலே என்பர்

(முதற்பதிப்பின் முகவுரை) என்று இந்நூலைப்பற்றி எழுதியிருக்கிருர்கள்.

கம்பர் தாம் பாடிய இராமாயணத்தில் இப்பேரிலக் கியத்திற் கண்டி சில முன்றகளைப் பெய்துகொண்ட்னர் என்று ஒரு வரலாறு இருப்பதாக ஐயரவர்கள் குறித் திருக்கிருர்கள். - * *- : * ~, , ; :. . ...

இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களி லுள்ள வரலாறுகள் இந்நாட்டில் அடிப்பட்டு வழங்கி வருவதால் இலக்கியங்களில் அவை பல படியாக ஒடுத்து படுகி --- go வரலாறுகளிற்

பெரிய