பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 259

யிருக்கின்ருர். வியாச பாரதத்திலிருந்து பல பகுதிகளை அழகாக மொழிபெயர்த்து அதில் இணைத்திருக்கிருர்.

தமிழில் முற்காலத்திலும் பிற்காலத்திலும் உண் டான தொடர்நிலைச் செய்யுட்களை எடுத்துக் கூறப் புகுந்தால் அது கணக்கின்றி விரியும். தல புராணங் களின் வரிசையே மிக நீண்டதாக இருக்கும்; ஆனல் அவற்றுள் பெருங்காப்பியங்களாகக் கொள்ளக்கூடியவை இல்லையென்றே சொல்லிவிடலாம்.