பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ரகர றகர வேறுபாடு குருகு-நாரை குறுகு-சமீபி குரை-ஒலி குறை-குறைவு கூர-நிறைய கூற-சொல்ல கூரிய-கூர்மையான கூறிய-சொல்லிய கூரை-வீட்டின் கூரை கூறை-புடைவை கோரல்-விரும்புதல் கோறல்-(கொல்+தல்) கொல்லுதல் ÉGFIT சாரு-சார்ந்திரு, கிளி சாறு-இரசம் சிரை-தலையைச் சிரை சிறை-காவல் சீரிய-பெருமை பொருந்திய சீறிய-கோபித்த கரா-கள் சுறா-ஒருவகை மீன் சுருக்கு-சுருங்கச் செய் சுறுக்கு-வேகம், விரைவு