பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 ரகர றகர வேறுபாடு திரம்-நிலை திறம்-வல்லமை திரை-அலை திறை-கப்பம் துரவு-கிணறு துறவு-துறத்தல் துரத்தல்-செலுத்துதல் துறத்தல்-நீக்குதல் துரு-இரும்பில் பிடிக்கும் துரு துறு-நெருங்கு துருவல்-தேடுதல் துறுவல்-நெருங்கல் துரை-தலைவன் துறை-நீர்த்துறை, வழி 圍 தூர்-வண்டல், நிரப்பு தூறு-பழிச்சொல் தெ த தெரித்தல்-தெரிவித்தல் தெறித்தல்-துள்ளுதல் (§ தே தேர-ஆராய தேற-தெளிய தேர்-ரதம் தேறு-தெளிவு அடை 區日 நரா-பழம் கன்றுதல் நறா - கள் நருக்கு-நசுக்கு நறுக்கு-துண்டி நரை-வெண்மயிர் நறை-வாசனை நி) நிருத்தம்-நடனம் நிறுத்தம்-நிறுத்துதல் நிரை-வரிசை நிறை-நிறைவு