பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 லகர, ழகர, ளகர வேறுபாடு லகர, ழகர, ளகர வேறுபாடு அலகம் - யானைத்திப்பிலி அளகம் * பெண்மயிர் அலகு - பறவையின் மூக்கு, - - துடைப்பம் அழகு - சிறப்பு அளகு -- பெண்மயில் அலகை - பிசாசம் அளகை - - அளகாபுரி அலம - கலப்பை அளம் - உப்பளம் அலி - பேடி அழி - கெடு அளி - வண்டு,கொடு அலை - கடலின் அலை அளை - வளைதயிர் அல் - இருள், மதில் அள் – அள்ளு அவல் - ஓர் உணவு, பள்ளம் அவள் - அப்பெண்