பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 லகர, ழகர, ளகர வேறுபாடு போலி - ஒன்றனைப்போல்வது போளி - ஒருவகை அப்பம் ᎥᏝ6üᏲü - பருவதம் மழை - மழை மேகம் மல்லம் - கதுப்பு மற்போர் மள்ளம் - ഖി மல்லர் - மற்போர்செய்வோர் மள்ளர் - உழவர்; படைவீரர் மாலிகை -- மாலை, கழுத்தணி மாளிகை - மேல்மாடி மாலுதல் - மயங்குதல் மாளுதல் - இறத்தல் U]町6@6} - அந்திப்பொழுது மாழை - அழகு மாமரம் மால் - மயக்கம்; திருமால் மாள் - அழி முழை - துடுப்பு குகை முளை - முளை, ஆப்பு