பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பன்-பேசு பன்மை-பன்மைச்சொல் பரன்-மேலானவன் பானம்-குடிக்கத்தக்கது பாணி-பருகுவோன் பான்-பத்து(இருபானாள்) புனரி-புனலித்தண்டு புனை-அலங்கரி பூனை - பூனை பேன்-சீலைப்பேன் மனம்-மனசு மனை-வீடு மன்-அரசன்:பெருமை, நிலைபெறு மன்மகள்-அரசன் மகள் னகர, நகர, ணகர வேறுபாடு பண்-இசைப்பாட்டு;செய் பண்மை-தகுதி பரண்-மேல்தட்டு LIIT பானம்-அம்பு பாணி-தாமதம், அழகு, கை பாண்-இசைப்பாட்டு LII] புணரி-அலை; கடல் புனை-தெப்பம் டு) பூணை - முல்லை நிலம் பே பேண்-காப்பாற்று 回 மணம்-வாசனை;கலியானம் L06#6#T-ị_!6ụ5ộ)# மண்-பூமி மண்மகள்-பூமாதேவி