பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெயர் வினை வேறுபாடு பெயர் வினை வேறுபாடு சொற்களுள் சில, பெயர்சொல்லாக வழங்குகின்றன; வேறுசில, வினைச்சொல்லாக வழங்குகின்றன; மற்றுஞ் சில, பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் வழங்குகின்றன. இம்மூவகைப்பட்ட சொற்களுள் பெயராயும் வினையாயும் இருக்கும் சொல், பெயர்ச்சொல்லாய் நிற்கும்போது தரும் பொருள் இது என்பதையும், வினைச் சொல்லாய் நிற்கும்போது தரும் பொருள் இது என்பதையும் மாணவர் அறியவேண்டுவது அவசியம். அதுபற்றி, கீழே அட்டவணையில் அவ்வாறு பெயர்வினைப் பொருள் வேறுபாட்டைக் காட்டும் சொற்களுள் சில விளக்கப்பட்டுள்ளன. `சால் பெயர்ப்பொருள் வினைப்பொருள் அகல் . தகழி ... நீங்கு அகழ் - அகழி ... தோண்டு அடர் . தகடு ... நெருங்கு:போர்செய் +t}لبّتہ ..م۔ ஆதி;கால் ... 982ی அப்பம், இலை . துறுசேர்காவலில் இடு ..م.. سأ58لتي அணி . அழகு ஆபரணம் . தரி:அலங்கரி அணை .... கரை;மெத்தை . βατή Յմւ ..... நீர், கடல் . கனமாகப் பூசு அமர் . போர் . பொருந்து போர்செய் அமை ... மூங்கில் ... பொருத்தி வை அரக்கு . அவலரக்கு,சிவப்பு . தேய் அரும்பு . முகை, பூவரும்பு . முகிழ்தோன் @