பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பால், பெண்பால் பெயர்கள் 59 ஆண்பால், பெண்பால் பெயர்கள் ஆண்பால் அச்சன் அண்ணன் அநுசன் அப்பன் அமைச்சன் அம்மான் அரசன் அலவன் ஆசிரியன் ஆடவன் ஆதிரையான் ஆயன் இடையன் இந்திரன் உபாத்தியாயன் உழவன் ஊமையன் பெண்பால் அச்சி அண்ணி அநுசை அம்மை அமைச்சி அத்தை அரசி பெடை நண்டு ஆசிரியை பெண்டு ஆதிரையாள் ஆய்ச்சி இடைச்சி இந்திராணி உபாத்தியாயினி உழத்தி ஊமைச்சி