பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Singam

52 ஆண்பால் திருவாளன் தெலுங்கன் தேவராளன் தேவன் தோழன் நண்பன் நல்லன் நான்முகன் நெட்டையன் பண்டிதன் பரவன் பள்ளன் பறையன் பாட்டன் பாணன் பிரான் புதல்வன் புலவன் புலையன் பெரியன் பெருமான் பேரன் பொன்னன் ஆண்பால், பெண்பால் பெயர்கள் பெண்பால் திருவாட்டி தெலுங்கச்சி தேவராட்டி தேவி தோழி நண்பி நல்லள் கலைமகள் நெட்டைச்சி பண்டிதை பரத்தி பள்ளி, பள்ளத்தி பறைச்சி பாட்டி பாணத்தி பிராட்டி புதல்வி புலத்தி புலைச்சி பெரியள் பெருமாட்டி பேத்தி பொன்னி