பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மரபு வழுக்களும், மரபு வழாநிலைகளும் மரபு வழுக்களும், மரபு வழாநிலைகளும் Isissil fill[g ஆட்டுப்பாகன் யானை இடையன் குதிரைக் கன்று பசுவின் குட்டி தென்னங் கன்று வேப்பம் பிள்ளை பனம் பிஞ்சு புளியங் குரும்பை மா ஒலை பனை இலை குருவிக் குட்டி கீரிக் குஞ்சு நாய்க் குஞ்சு மான் குட்டி யானைச் சாணம் எருமை இலத்தி ஆட்டுச் சாணம் கழுதைச் சாணம் |ffl| 6)||ffff நிலை ஆட்டிடையான் யானைப் பாகன் குதிரைக் குட்டி பசுவின் கன்று தென்னம் பிள்ளை வேப்பங்கன்று பனங் குரும்பை புளியம் பிஞ்சு மா இலை பனை ஒலை குருவிக் குஞ்சு கீரிப் பிள்ளை நாய்க் குட்டி மான் கன்று யானை இலத்தி எருமைச் சாணம் ஆட்டுப் பிழுக்கை கழுதை விட்டை