பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பல்வகை சொற்புணர்ச்சி அரம் + சிறிது - அரஞ்சிறிது மரம் + தழைக்கும் மரந்தழைக்கும் மரம் + அழகிது மரமழகிது மரம் + வேர் : மரவேர் சிவம் + பதவி - சிவபதவி பரம் + நெறி பரநெறி நிலம் + வரி = நிலவரி தீம் + சொல் தீஞ்சொல் பவளம் + இதழ் பவளவிதழ் செய் + நன்றி செய்ந்நன்றி மெய் + நிகழ்ச்சி - மெய்ந்நிகழ்ச்சி பொய் + மை = பொய்ம்மை மெய் + மை மெய்ம்மை வாணிகர் + தெரு - வாணிகத்தெரு வேளாளர் + வீதி வேளாளர்வீதி வேல் + அழகு வேலழகு அல் + திணை, அஃறிணை கல் + பலகை கற்பலகை கல் + நெஞ்சம் : கன்னெஞ்சம் பல் + பொடி பற்பொடி பல்பொடி (பலபொடி) கல் + தரை = கற்றரை கல் + துண் = கற்றுண் கல் + மலை : கன்மலை கால் + நான்கு - கானான்கு முதல் + முதல் முதன்முதல்