பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சொற்புணர்ச்சி மூன்று + ஆயிரம் மூவாயிரம் மூன்று + நீர் முந்நீர் மூன்று + நாழி முந்நாழி மூன்று + கடல் = முக்கடல் நான்குச் ஆயிரம் நாலாயிரம் நான்கு + யானை = நால்யானை நான்கு + மணி - நான்மணி நான்கு + கால் நாற்கால் நான்கு + இசை நாற்றிசை ஐந்து + ஆயிரம் ஐயாயிரம் ஐந்து + மூன்று - ஜம்மூன்று ஐந்து + கால் - ஐங்கால் ஐந்து + புலம் - ஐம்புலம் ஆறு + ஆயிரம் = ஆறாயிரம் ஆறு + கால் = அறுகால் ஆறு + மாடு அறுமாடு ஆறு + வீடு = அறுவீடு ஏழு + ஆயிரம் = ஏழாயிரம் ஏழு+ கடல் ஏழுகடல், ஏழ்கடல் ஏழு + மாடு = எழுமாடு ஏழு + வகை = எழுவகை எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம் எட்டு + கடல் = எண்கடல் எட்டு + வளையல் = எண்வளையல் ஒன்பது + பத்து தொண்ணுாறு