பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1537

சொற்புணர்ச்சி 77 ஒன்பது + நூறு - தொள்ளாயிரம், தொளாயிரம் ஒன்று + பத்து ஒருபது இரண்டு + பத்து இருபது மூன்று + பத்து முப்பது நான்கு + பத்து நாற்பது ஐந்து பத்து ஐம்பது ஆறு பத்து அறுபது ஏழு + பத்து எழுபது எட்டு + பத்து எண்பது ஒருபது + ஒன்று ஒருபத்தொன்று, (பதினொன்று) இருபது + இரண்டு இருபத்திரண்டு. முப்பது + மூன்று முப்பத்துமூன்று பத்து + ஒன்று பதினொன்று பத்து + இரண்டு : பன்னிரண்டு பத்து + மூன்று = பதின்மூன்று - பத்து + நான்கு - பதினான்கு பத்து + ஆயிரம் பதினாயிரம் பத்து + கலம் - பதின்கலம் பத்து + மடங்கு - பதின்மடங்கு ஒன்பது + ஆயிரம் = ஒன்பதாயிரம் ஒன்பது + கலம் ஒன்பதின்கலம் ஒன்று + ஒன்று ஒன்றொன்று, ஒவ்வொன்று இரண்டு + இரண்டு + ஈரிரண்டு, இரண்டிரண்டு மூன்று + மூன்று மும்மூன்று நான்கு + நான்கு நந்நான்கு