பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தன்வினை பிறவினையாகும் வகை தன்வினை பிறவினையாகும் வகை ன்வினை 野一 கிட தா இரு ւI(5 ஆடு கூடு படி எழு உறு ஏறு ஆறு உருகு எழுது கருது அடங்கு இயங்கு முழுங்கு பிறவினை நடப்பி கிடத்து தருவி இருத்து புகுத்து ஆட்டு கூட்டு படிப்பி எழுப்பு உறுத்து ஏற்று ஆற்று உருககு எழுதுவி கருதுவி அடக்கு இயக்கு முழுக்கு