பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் 89 இரவு + காலம் - இரவுக்காலம் புறவு + தலை = புறவுத்தலை பூ + பறி = பூப்பறி பூ பூத்தது - பூப்பூத்தது 町+”5TQU]字$fööT6U昧 ஏ + கடிது - ஏக்கடிது கை + களிறு = கைக்களிறு அவ்வகை + செய்தான் = அவ்வகைச் செய்தான் இவ்வகை + கற்றான் = இவ்வகைக் கற்றான் எவ்வகை திருத்தினான் = எவ்வகைத் திருத்தினான் மற்றை + பொருள் = மற்றைப் பொருள் அவனைக் + கண்டான் = அவனைக் கண்டான் என்னை + தேடினான் = என்னைத் தேடினான் பொருளை + பெற்றான் = பொருளைப் பெற்றான் நல்லாரிடை + புக்கு - நல்லாரிடைப் புக்கு மலையிடை + பிறவா = மலையிடைப் பிறவா அரை + பணம் = அரைப்பணம் மலை + பாம்பு = மலைப்பாம்பு தலை + சுமை = தலைச் சுமை கலை + கோயில் = கலைக்கோயில் நகை + பெட்டி = நகைப்பெட்டி சிறை + கூடம் = சிறைக்கூடம் பறவை + கூடு = பறவைக்கூடு யானை + கழுத்து = யானைக்கழுத்து குதிரை + குளம்பு = குதிரைக்குளம்பு சாரை + பாம்பு = சாரைப்பாம்பு வாழை + பழம் = வாழைப்பழம் பனை + கை = பனைக்கை கோடை + காலம் = கோடைக்காலம்