பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லெழுத்துக்கள் மிகா இடங்கள் 92 அது + நெடிது - அது நெடிது அது + பெரிது - அது பெரிது இது + கொடிது = இதுகொடிது எது + சிறிது - எது சிறிது எது + பெரிது - எது பெரிது அடு + களிறு - அடுகளிறு சுடு + சோறு = சுடு சோறு ஒடு + குதிரை - ஓடு குதிரை காது + கேளாது = காது கேளாது மாடு + சீறாது மாடு சீறாது உலகு + பெரிது - உலகு பெரிது வரகு + சிறிது - வரகு சிறிது செய்து + கொண்டான் = செய்து கொண்டான் பெய்து + பார்த்தான் = பெய்து பார்த்தான் அறிந்து + கொண்டான் = அறிந்து கொண்டான் தெரிந்து + போனான் = தெரிந்து போனான் வந்து + சொன்னான் = வந்து சொன்னான் பங்கு + பிரித்தான் = பங்கு பிரித்தான் பந்து + பெரிது = பந்து பெரிது அம்பு + தொடு = அம்பு தொடு கண்டு + சொல் = கண்டு சொல் இரவு + கழிந்தது = இரவு கழிந்தது உறவு + போனது = உறவு போனது செலவு + செய்தான் = செலவு செய்தான் வரவு + பார்த்தான் = வரவு பார்த்தான் அறிவு + பெற்றான் = அறிவு பெற்றான் கூப்பு + கை = கூப்பு கை நாட்டு + புகழ் = நாட்டு புகழ் அன்று + சொன்னான் = அன்று சொன்னான்