பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு

99


காட்சி : 2

பொன்னப்பன் குடிசை

பொன்னப்பன் :) வள்ளி வள்ளி! என் அம்பு எங்கே?

வள்ளி :

பொ :

பொ

வள்ளி :

பொ

வள்ளி :

பொ

பொ. :

வள்ளி :

பொ

அம்பு ஏன்? போரிடப் போகிறீர்களா? இல்லை கண்ணே, எனது வீர வேட்டையைப் பரீட்சை செய்ய விரும்புகிறார் என் தந்தை! வேடன் மகன் வேடனுக்கு வேட்டைப் பரீட்சையா? இதில் என்னோடு போட்டியிடுபவன் தம்பி. இருவரில் யார் திறமைசாலி என்பதை அறி வதற்கா? மைந்தர்களின் திறமையை அறிய வேண்டியது தந்தையின் கடமைதானே? தாங்கள்தான் இதில் வெற்றி பெறுவீர்கள் என்று நினைக்கிறேன். தாங்கள் குறிவைத்த எதுவும் தப்புவ தில்லையே? இதோ சட்டி. ஈட்டி ஈட்டி எதற்கு? வேண்டாம். எனக்குக் கைத்திறனைவிட வில் திறன்தான் அதிகம். ஒரே அம்பில் ஒரு பிராணியைக் கொன்று, கொண்டு போய்ச் சேர்க்கிறேன் தந்தையிடம். அப்படியானால் வில்லும் அம்பும் கொண்டு வருகிறேன். ஆம், கூர்மையான அம்பில் ஒன்றே ஒன்று போதும். வெற்றிச் செய்தியை விரைவினில் வந்து தெரி வியுங்கள்.

ஆஹா ஒடோடியும் வருவேன்.' அதோ பாருங்கள்.

என்ன?