பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு

105


(சேரன்)

முந்நீரின் உள்புக்கு மூவாகக் கடம்பெறிந்தான் மன்னர்கோன் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர் கோன் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கன்னவில் தோளோச்சிக் கடல்கடைந்தான்

[என்பரால்.

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியுங் கையுந் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே! கண் ணிமைத்துக் காண் பார்தம் கண்ணென்ன

மாதரி :

"ஐயை :

ஐயை :

(கண்ணே! (மாதரி மகள் ஓடிவருகிறாள்.)

(பதறி) என்ன மகளே! ஏனிந்த அலங்கோலம்? இது என்ன, இங்கு கூத்தா? இன்னும் செய்தி அறியீரா? என்ன செய்தி? என்ன செய்தி? உடனே கூறு. என்னால், சொல்ல முடியவில்லை. என் நாவும்

எழவில்லை. பாவம் கண்ணகி.

கண்ணகி : தோழி! நான் என்ன செய்தேன்? அல்லது

ஐயை :

எனக்கு என்ன நேர்ந்தது? எவர் என்ன சொன்னார்? விரைவில் சொல்லு.

நான் என்ன சொல்ல? (அழுகிறாள்).

கண்ணகி : தோழி! என் செஞ்சம் ஊதுலை தோற்கும்

படி அனல் கக்கி உயிர்க்கிறது. நண்பகலி லிருந்தே என் நெஞ்சம் நடுங்கிக் கொண்டிருக் கிறது. விரைவில் வருவதாகச் சொல்லிச் சென்ற என் கணவன் இன்னும் வரவில்லை. ஏதோ வஞ்சம் நடந்திருக்க வேண்டும் என்றே எண்ணு கிறேன். ஒன்றும் விளங்க வில்லையே! அம்மா! என்ன நடந்தது? சொல்லுங்கள்.