பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு

121


காட்சி : 7

இமயத்தின் அடியில் சேரனின் பாசறை

செங் :

•{{{1 т •

விஜய 彗

6藩翰”茨 °

விஜய :

சேனை தலைவரே! நீங்கள் எல்லாப்படைகளை யும் கொண்டு சென்று போரிடுங்கள். கனக விசயரைக் கொல்லாமல் சிறைப்படுத்திக் கொண்டு வரவேண்டும். உடனே செல்லுங்கள்.

ஆராய்ச்சியாளர்களே! நீங்கள் கல் தச்சர் களுடன் சென்று மீனக்கொடியும். புலிக்கொடி யும் எவ்விடத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து, அவற்றிற்கு மேலே நமது விற். கொடியைப் பொறித்து வரவேண்டும். அப்படியே ஆகட்டும்.

காட்சி : 8

போர்க்களம்

கனகரே! Gಆpaii படை எடுப்பைத் தடுக்க முடியவில்லையே! பேராபத்தாகத் தோன்று கிறதே!

விஜயரே! ஊக்கத்தைக் கைவிட வேண்டாம்.

இயன்றவர்ை முழு பலத்தையும் கொண்டு தாக்குவோம். -

கனகரே! சேர மன்னரின் படைப் பெருக்கத்தைக் கண்டு, நமது படைகள் சிதறி ஒடுகின்றன. தமிழகத்து வீரர்களின் வாள் வீச்சுக்கும், வேல் குத்துக்கும் அஞ்சி, நமது வீரர்களிற் சிலர் புலி வேடம் பூண்டு காட்டுக்கும், பெண்வேடம்

பூண்டு நாட்டிற்கும், தவ வேடம் பூண்டு மலைக்

கும் ஒடி மறைகின்றனர். நம்மால் இப்படை எடுப்பைத் தடுக்க இயலாது. வீணாகப் போரிட்டு மடிவதைவிடச் சேனைத் தலை