பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

தமிழ்ச் செல்வம்


வனிடம் சரண் புகுந்துவிடுவதே சரியெனத் தோன்றுகின்றது. விஜயரே! உமது விருப்பம் அதுவானால் அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

காட்சி : 9 சேர மன்னரின் பாசறை அரசே! வணக்கம். யாரது? சேனைத் தலைவரா? வரட்டும். போர் மிகவும் கடுமையோ!

அப்படி ஒன்றுமில்லை. யார் இவர்கள்?

இவர்கள் தான் தமிழகத்து மன்னர்களை இழித் துரைத்த கனக விசயர்கள்.

மிகவும் வீரமாகப் போர் செய்தார்களோ?

இல்லை, சரணடைந்து விட்டார்கள்! விலங்கு, வீரர்களுக்கன்றோ ஏற்பட்டது? அவிழ்த்து விடுங்கள்.

கனக விசய : மன்னர் தலைவா! மன்னிக்க வேண்டும்

செங் :

நாங்கள் இனி தங்கள் அடிமைகள். எங்கள் நாட்டை...

உங்கள் நாட்டைக் கொள்ளை கொள்ளவோ, உங்களை அடிமை கொள்ளவோ நாங்கள் இங்கு வரவில்லை. இனிமேல் தமிழையும் தமிழ்

மன்னரையும் எந்தத் தலைமுறையிலும் இழித்துப்

பேசுவதில்லை என்ற உறுதிமொழி ஒன்றை உடனே கூறவேண்டும். இது உங்கள் முதற் *95í „G8)Lú.