பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

தமிழ்ச் செல்வம்


ஆசீர்வாதம் பண்ணுங்கோ. நான் இனிமேல் தமிழைப் படித்துக் கொண்டு தமிழ்ப் பிரசார சபையில் சேர்ந்து, தமிழை அபிவிருத்தி பண்ண முடிவு செய்துவிட்டேன்.

ஆங். நா. : எஸ் சார்! நான் கூட அப்படியே செய்ய

தமி

டிரை பண்றேன். இந்த பிராமிசை எப்போதும் கீப்பப் பண்ணுவேன். எக்ஸ்கியூஸ் பண்ணனும். அவ்விதமாயன் மிகவும் மகிழ்ச்சி. என் உள்ளம் குளிர்ச்சியடைகிறது. தமிழ் வளர, தமிழ் மககள் வாழ, தமிழ்நாடு செழிக்க, நாம் அனைவரும் தமிழ்த் தாயை வாழ்த்தி வணங்குவோம். வாருங்கள்.

(அனைவரும்)

தேவி செந்தமிழ்த்தாயே பராவுதும் ஆவி தந்தருள வாளே பராவுதும் தேரும் எம்பெரும் பேறே பராவுதும் - வாழ்வாயே

(கூட்டுப் பாடல்) செல்வம் வாழ்கவே! தமிழ்ச் செல்வம் வாழ்கவே! செந்தமிழ்ச் செல்வம் வாழ்கவே! பல்சுவை நல்கும் இலக்கிய விருந்தாம் பண்பினை யூட்டும் பசுந்தமிழ் மருந்தாம்-செல்வம்

முற்றிற்று